தன்மய மாகு மருந்து - சிவ சாதனர் நெஞ்சில் தழைக்கு மருந்து சின்மய ஸோதி மருந்து - அட்ட சித்தியு முத்தியுஞ் சேர்க்கு மருந்து நல்ல