Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4573
தம்பத்தில் ஏற்றிய ஸோதி - அப்பால் 

சார்மணி மேடைமேல் தான்வைத்த ஸோதி 
விம்பப் பெருவெளி ஸோதி - அங்கே 

வீதியும் வீடும் விளக்கிய ஸோதி  சிவசிவ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.