தம்பி ரான்தய விருக்கஇங் கெனக்கோர் தாழ்வுண் டோ எனத் தருக்கொடும் இருந்தேன் எம்பி ரான்நினக் கேழையேன் அளவில் இரக்கம் ஒன்றிலை என்என்ப தின்னும் நம்பி ரான்என நம்பிநிற் கின்றேன் நம்பும் என்றனை வெம்பிடச் செயினும் செம்பி ரான்அருள் அளிக்கினும் உனது சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே