தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோ ங்கும் திருநெறிக் கேசென்று பாரீர் - திருச் சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி