தருவளர் நிழலே நிழல்வளர் சுகமே தடம்வளர் புனலே புனல்வளர் நலனே திருவளர் உருவே உருவளர் உயிரே திருநட மணியே திருநட மணியே