தலையும் காலும் திரித்து நோக்கித் தருக்கி னேனை யே தாங்கித் தெரித்த தயவை நினைக்கில் உருக்கு தூனை யே புலையும் கொலையும் தவிர்ந்த நெறியில் புனிதர் மதிக்க வே புகுவித் தாயை என்வாய் துடிப்ப தேத்தித் துதிக்க வே எனக்கும் உனக்கும்