தலைவா எனக்குக் கருணை அமுதம் தரஇத் தலத்தி லே தவம்செய் தேன்அத் தவமும் உன்றன் அருள்வ லத்தி லே அலைவா ரிதியில் துரும்பு போல அயனும் மாலு மே அலைய எனக்கே அளிக்கின் றாய்நீ மேலும் மேலு மே எனக்கும் உனக்கும்