தவராயி னும்தேவர் தாமாயி னும்மற் றெவரா யினும்நமக்கிங் கென்னாம் - கவராத நிந்தை அகன்றிடஎன் நெஞ்சமே ஒற்றியில்வாழ் எந்தை அடிவணங்கா ரேல்