தாங்கும் விடைமே லழகீரென் றன்னைக் கலந்துந் திருவொற்றி யோங்குந் தளியி லொளித்தீர்நீ ரொளிப்பில் வல்ல ராமென்றேன் வாங்கு நுதலாய் நீயுமெனை மருவிக் கலந்து மலர்த்தளியி லீங்கின் றொளித்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ
தாங்கும் அவளரு ளாலே நடராஜர் சந்நிதி கண்டேன டி - அம்மா சந்நிதி கண்டேன டி ஆணி