தாதையாம் என்னுடைய தாயாம்என் சற்குருவாம் மேதையாம் இன்ப விளைவுமாம் - ஓது குணவாளன் தில்லைஅருட் கூத்தன் உமையாள் மணவாளன் பாத மலர்