தான்அன்றி ஒன்றிலா ஸோதி - என்னைத் தன்மயம் ஆக்கிய சத்திய ஸோதி நான்இன்று கண்டதோர் ஸோதி - தானே நானாகி வாழ்ந்திட நல்கிய ஸோதி சிவசிவ