தாயின் மேவிய தற்பர மேமுல்லை வாயின் மேவிய மாமணி யேஉன்தன் கோயின் மேவிநின் கோமலர்த் தாள்தொழா தேயின் மேவி இருந்தனன் என்னையே