தாயேஎனைத் தந்த தயாநிதித் தந்தையேஇந் நாயேன்பிழை யாவையும் கொண்டனை நன்மைஎன்றே காயேகனி யாகக் கருதும் கருத்தனேநின் சேயேஎன என்பெயர் எங்கும் சிறந்ததன்றே