தாய்க்கும்இனி தாகும்உன்தன் தாள்மலரை ஏத்தாது நாய்க்கும் கடையாய் நலிகின்றேன் ஆயிடினும் வாய்க்கும்உன்தன் சந்திதிக்கண் வந்துவந்து வாடுகின்றேன் தூய்க்குமரன் தந்தாய்என் சோர்வறிந்து தீராயோ