தாரம்விற்றுஞ் சேய்விற்றுந் தன்னைவிற்றும் பொய்யாத வாரம்வைத்தான் முன்னிங்கோர் மன்னனென்பர் - நாரம்வைத்த வேணிப் பிரானதுதான் மெய்யாமேல் அன்றெனைநீ ஏணிற் பிறப்பித்த தில்