திகழ்கின்ற ஞானச் செழுஞ்சுடரை வானோர் புகழ்கின்ற தெய்வத்தைப் போதம் - நிகழ்கின்ற ஒற்றிக் கனியை உலகுடைய நாயகத்தை வெற்றித் துணையைநெஞ்சே வேண்டு