தினைத்தனையும் அறிவறியாச் சிறியனென நினையாமல் சித்தி யான அனைத்துமென்றன் வசமாக்கி அருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ