Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4677
திருநிலை பெற்றனன் அம்பலத் தான்அருள் தெள்ளமுதுண் 
டுருநிலை பெற்றனன் ஒன்றே சிவமென ஓங்குகின்ற 
பெருநிலை பெற்றனன் சுத்தசன் மார்க்கம் பிடித்துநின்றேன் 
இருநிலை முந்நிலை எல்லா நிலையும் எனக்குளவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.