திருந்த நான்மறைத் தில்லைச்சிற் றம்பலத் திருந்த ஞானஇ யல்ஒளி யேஒற்றிப் பொருந்த நின்றருள் புண்ணிய மேஇங்கு வருந்த என்தனை வைத்தத ழகதோ