திருந்தால் அமர்ந்தார் திருப்புலியூர்ச் சிற்றம் பலத்தில் திருநடம்செய் மருந்தார் ஒற்றி வாணர்இன்னும் வந்தார் அல்லர் நான்போய்என் அருந்தாழ் வகல அருள்வீரென் றாலும் ஒன்றும் அறியார்போல் இருந்தால் அம்மா என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ