திருவாம்என் தெய்வமாம் தெள்ளமுத ஞானக் குருவாம் எனைக்காக்கும் கோவாம் - பருவரையின் தேப்பிள்ளை யாம்எம் சிவகாம வல்லிமகிழ் மாப்பிள்ளை பாத மலர்