திவசங்கள் தொறும்கொண்டிடு தீமைப்பிணி தீரும் பவசங்கடம் அறும்இவ்விக பரமும்புகழ் பரவும் கவசங்கள்எ னச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும் சிவசண்முக எனவேஅருள் திருநீறணிந் திடிலே