தீதுமுற்றும் நாளும் செயினும் பொறுத்தருளும் சாதுமுற்றும் சூழ்ந்த தயாநிதிநீ என்றடைந்தேன் கோதுமுற்றும் தீரக் குறியாயேல் நன்மைஎன்ப தேதும்அற்ற பாவிக் கெவர்தான் இரங்குவரே