துதிபெறு கணபதி இணையடி மலரும் பதிதரு சரவண பவன்மல ரடியுங் கதிதரு பரசிவன்இயலணி கழலும் மதியுற மனனிடை மருவுது மிகவே