துதிவேத உறவே சுகபோத நறவே துனிதீரும் இடமே தனிஞான நடமே நதியார நிதியே அதிகார பதியே நடராஜ குருவே நடராஜ குருவே