துனியும் பிறவித் தொடுவழக்குஞ் சோர்ந்து விடவுந் துரியவெளிக் கினியும் பருக்குங் கிடையாத இன்பம் அடைந்தே இருந்திடவும் பனியுந் திமய மலைப்பச்சைப் படர்ந்த பவளப் பருப்பதத்தைக் கனியுஞ் சிலையுங் கலந்தஇடம்() எங்கே அங்கே கண்டேனே