Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1788
துன்ன லுடையா ரிவர்தமைநீர் 

துன்னும் பதிதான் யாதென்றே 
னென்ன லிரவி லெமைத்தெளிவா 

னின்ற நினது பெயரென்றா 
ருன்ன லுறுவீர் வெளிப்படவீ 

துரைப்பீ ரென்றே னுரைப்பேனே 
லின்ன லடைவா யென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.