துன்னுடைய வியாக்கிரமத் தோலுடையான் தானிருக்கப் பொன்னுடையார் பக்கம் புகுவானேன் என்றிருப்பேன் தன்னுடைய துன்பம் தவிர்த்திங் கருளாயேல் என்னுடையாய் மற்றிங் கெனக்கார் இரங்குவரே