துன்பம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே அன்பகத்தில் வாழும்சிற் றம்பலத்தான் - இன்புருவம் தாங்கினேன் சாகாத் தனிவடிவம் பெற்றொளியால் ஓங்கினேன் உண்மை உரை திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- தத்துவ வெற்றி எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது இன்பம் கிடைத்ததென்று உந்தீபற எண்ணம் பலித்ததென்று உந்தீபற