துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - என்மார்க்கம் நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார் மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து