துரியத்திற் கப்பாலுந் தோன்றும் பொதுவில் ஸோதித் திருநடம் நான்காணல் வேண்டும் கரியைக்கண் டாங்கது காண்பாயோ தோழி காணாது போய்ப்பழி() பூண்பாயோ தோழி () பொய்ப்பணி - முதற்பதிப்பு பொ சு, பி இரா,