துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு