தூக்கமும்முன் தூங்கியபின் சோறிலையே என்னும்அந்த ஏக்கமுமே அன்றிமற்றோர் ஏக்கமிலா ஏழையனேன் ஊக்கமுளோர் போற்றுகின்ற ஒற்றிஅப்பா நின்அடிக்கீழ் நீக்கமிலா ஆனந்த நித்திரைதான் கொள்ளேனோ