தெரிந்தேன் அருளால் சிவம்ஒன்றே என்று புரிந்தேன் சிவம்பலிக்கும் பூசை - விரிந்தமனச் சேட்டைஎலாம் தீர்த்துவிட்டேன் சித்தெல்லாம் வல்லஅருள் நாட்டைஎலாம் கைக்கொண்டேன் நான்