தெருளும் பொருளும்நின் சீரரு ளேஎனத் தேர்ந்தபின்யான் மருளும் புவனத் தொருவரை யேனு மதித்ததுண்டோ வெருளும் புவியில் துயரால் கலங்கி வெதும்புகின்றேன் இருளும் கருமணி கண்டா அறிந்தும் இரங்கிலையே