தெள்ளமு தானான்என்று ஊதூது சங்கே சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே உள்ளம் உவந்தான்என்று ஊதூது சங்கே உள்ள துரைத்தான்என்று ஊதூது சங்கே