தெவ்வண்ண மாயையிடைச் செம்மாந்த சிற்றடியேன் இவ்வண்ணம் என்றறிதற் கெட்டாத வான்பொருளே அவ்வண்ண மான அரசே அமுதேநின் செவ்வண்ண மேனித் திறங்காணப் பெற்றிலனே