தேக லாவிய சீர்முல்லை வாயில்வாழ் மாசி லாமணி யேமருந் தேசற்றும் கூசி டாமல்நின் கோயில்வத் துன்புகழ் பேசி டாத பிழைபொறுத் தாள்வையே திருச்சிற்றம்பலம் கொடைமடப் புகழ்ச்சி திருவொற்றியூர் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்