தேசு பூத்த வடிவழகர் திருவாழ் ஒற்றித் தேவர்புலித் தூசு பூத்த கீளுடையார் சுகங்காள் அவர்முன் சொல்லீரோ மாசு பூத்த மணிபோல வருந்தா நின்றாள் மங்கையர்வாய் ஏசு பூத்த அலர்க்கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணிஎன்றே டீயஉம -------------------------------------------------------------------------------- இரங்கன் மாலை தலைவி இரங்கல் -- திருவொற்றியூர் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்