தேனென்ற இன்சொல் தெரிந்துநினைப் பாடுகின்றேன் நானென் றுரைத்தல் நகைஅன்றோ - வான்நின்ற ஒண்பொருணீ உள்ளம் உவந்தருளால் இன்சொல்லும் வண்பொருளும் ஈதல் மறந்து