தேரும் நற்றவர் சிந்தைஎ னுந்தலம் சாரும் நற்பொரு ளாம்வலி தாயநீர் பாரும் மற்றிப்ப ழங்கந்தை சாத்தினீர் யாரும் அற்றவ ரோசொலும் ஐயரே