தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம் தெள்ளமு தாய்உளந் தித்திக்கும் பாதம் மூவரும் காணா முழுமுதற் பாதம் முப்பாழுக் கப்பால் முளைத்தபொற் பாதம் ஆடிய