தொம்பத உருவொடு தத்பத வெளியில் தோன்றசி பதநடம் நான்காணல் வேண்டும் எம்பதமாகி இசைவாயோ தோழி இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி