தோன்ற ஞானச் சின்மயமே துஎய சுகமே சுயஞ்சுடரே ஆன்றார் புகழும் தணிகைமலை அரசே உன்றன் ஆறெழுத்தை ஊன்றா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணீறிட்டால் ஈன்றான் நிகரும் அருள்அடையும் இடுக்கண் ஒன்றும் அடையாதே திருச்சிற்றம்பலம் போக் குரையீடு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்