தோன்றாத் துணையாரும் சோதியே நின்அடிக்கே ஆன்றார்த்த அன்போ டகங்குழையேன் ஆயிடினும் ஊன்றார்த் ததித்தனை உன்னிஉன்னி வாடுகின்றேன் தேன்றார்ச் சடையாய்உன் சித்தம் இரங்காதோ