தோன்றுவதும் மாய்வதும்ஆம் சூழ்ச்சியிடைப் பட்டலைந்து மான்றுகொளும் தேவர் மரபை மதியாமே சான்றுகொளும் நின்னைச் சரணடைந்தேன் நாயேனை ஏன்றுகொளாய் என்னில் எனக்கார் இரங்குவரே