தோற்றமிலாக் கண்ணுஞ் சுவையுணரா நாவுதிகழ் நாற்றம் அறியாத நாசியுமோர் - மாற்றமுந்தான் கேளாச் செவியுங்கொள் கீழ்முகமே நீற்றணிதான் மூளாது பாழ்த்த முகம்