நடராஜ வள்ளலை நாடுத லே நம்தொழி லாம்விளை யாடுத லே
நடராஜ மாணிக்கம் ஒன்றது வே நண்ணுதல் ஆணிப்பொன் மன்றது வே
நடராஜ பலமது நம்பல மே நடமாடு வதுதிரு அம்பல மே