நடராஜர் பாட்டே நறும்பாட்டு ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு
நடராஜர் தம்நடம் நன்னட மே நடம்புரி கின்றதும் என்னிட மே