நடுநாடி நடுநாடி நடமாடு பதியே நடராஜ நடராஜ நடராஜ நிதியே
நடுநாடி யொடுகூடி நடமாடும் உருவே நடராஜ நடராஜ நடராஜ குருவே
நடுநாடி இடைநாடி நடமாடும் நலமே நடராஜ நடராஜ நடராஜ பலமே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- சம்போ சங்கர சிந்து